சமூக வலைத்தளத்தில் வைரலாகும் #SareeTwitter

486

சமூக வலைத்தளத்தில் தினமும் எதாவது ஒன்று வைரலாகி வருவது வழக்கம். அதே போல் இன்று  டுவிட்டரில் #SareeTwitter ஹாஷ்டாக் என்பது தற்போது வைராலாகி வருகிறது.

 

அதில் சேலையின் பெருமைகளை உலகிற்கு எடுத்து சொல்லும் வகையில் பெண்கள் சேலையை அணிந்த புகைப்படங்களையும் தங்களின் கருத்துகளையும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு #SareeTwitter மற்றும்#Sareeswag பெயரில் வைரலாக்கி வருகிறார்கள். இந்த ஹாஷ்டாக் தற்போது இந்தியா அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of