வைகோவுக்கு எதிராக சசிகலா புஷ்பா புகார்

697

அதிமுக மாநிலங்களவை எம்பி சசிகலா புஷ்பா மாநிலங்களவை தலைவரும் துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடுவுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் தேசத் துரோக வழக்கில் ஒருவர் 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றிருந்தால்தான் தகுதியிழப்பு செய்யப்படுவார் என்றாலும் அறநெறி அடிப்படையில் ஜனநாயகத்தின் கோயிலான நாடாளுமன்றத்தில் வைகோ பதவி ஏற்க அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி உள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of