சாத்தான்குளம் சம்பவம்..! காவலர்களை சிறையில் அடைக்க உத்தரவு..!

319

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில், காவலர்களை சிறையில் அடைக்க உத்தரவு.

ஜுலை 16-ஆம் தேதி வரை காவலர்கள் 3 பேரை சிறையில் அடைக்க தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு.

காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், காவலர் முருகன் ஆகியோரை சிறையில் அடைக்க நீதிபதிகள் உத்தரவு.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of