சாத்தான்குளம் சம்பவம்..! 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு..!

535

எஸ்.ஐ-க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் மற்றும் காவலர்கள் முருகன், முத்துராஜ் உட்பட 6 பேர் மீது கொலை வழக்கு பதிவு.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வழக்கில் எஸ்.ஐக்கள் மற்றும் காவலர்கள் 6 பேர் மீது சிபிசிஐடி கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

எஸ்.ஐ ரகு கணேஷ் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of