பெண் காவலர் ரேவதிக்கு நன்றி – ஜெயராஜின் மகள் பேட்டி

156

பெண் காவலர் ரேவதி மனிதநேயத்துடன் சாட்சி சொல்லி திருப்பு முனையாக இருந்துள்ளார், அவருக்கு நன்றி என உயிரிழந்த ஜெயராஜின் மகள் பெர்சி கூறியுள்ளார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு நன்றி தெரிவித்த அவர், நீதிமன்றத்தையே நம்பி இருப்பதாக கூறினார்.

அரசுக்கும், போலீசுக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல, தன்னுடையே அப்பா, தம்பியை கொலை செய்த காவலர்களுக்கு எதிராகத்தான் குரல் கொடுத்தோம் என கூறினார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of