இன்றைய தலைப்புச் செய்திகள் | 31 Jan 2020 |

289

பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்…

இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை…

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே மத்திய பட்ஜெட் நாளை தாக்கல்…

 

கொரோனா வைரஸ் பல நாடுகளுக்கு பரவியதன் எதிரொலி….

உலக சுகாதார அமைப்பால் சர்வதேச அவசர நிலை பிரகடனம்…

 

சீனாவில் இருந்து கேரளா திரும்பிய மாணவிக்கு கொரோனா பாதிப்பு…

மாணவியை தொடர்ந்து கவனித்து வருவதாக கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்….

 

கொரோனா வைரஸ் பாதிப்புள்ளவர்களை கண்டறிய நாடு முழுவதும் 6 பரிசோதனை மையங்கள்….

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்…

 

வங்கி ஊழியர்கள் இன்று முதல் இரண்டு நாட்கள் வேலைநிறுத்தம்….

வங்கி சேவைகள் மூன்று நாட்கள் பாதிக்கப்படும் அபாயம்…

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of