அன்பான சத்தியம் தொலைக்காட்சி நேயர்களே..!
தமிழ் ஊடக உலகில் தனக்கென ஒரு பாணியை கையாண்டு மக்களுக்கான செய்திகளை உடனுக்குடன் உங்களுக்கு அளித்து வருவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்..
இந்த நிலையில் சமூக வலைதளத்தில் குறுகிய காலக்கட்டத்தில் 21 கோடிக்கு மேல் பார்வையாளர்களை கொண்ட நம் சத்தியம் டிவி-யின் YouTube சேனல் இன்று 900,000 சந்தாதாரர்களை (Subscribers) எட்டியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
சத்தியம் தொலைக்காட்சியின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள www.sathiyam.tv என்கிற வலைதள பக்கத்தில் காணலாம்.
பல்வேறு வகையான செய்திகளை உங்கள் விரல் நுனியில் வருவதற்கு, கீழ் உள்ள Link-ஐ அழுத்தி இணைந்திருங்கள் சத்தியம் டி.வி YouTube சேனலுடன்..
To Susbscibe:
https://www.youtube.com/sathiyamtv?sub_confirmation=1