பெய்து வரும் கனமழை..! பள்ளிகளுக்கு விடுமுறை..! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..?

634

காலை முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து  வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தின், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, புதுக்கோட்டை, சிவகங்கை, நாகை ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of