சிறுவனை இரும்பு வாளியால் தாக்கிய டியூசன் டீச்சருக்கு போலீசார் வலைவீச்சு..!

456

நாகர்கோவிலில் டியூசன் சென்ற மாணவனை டியூசன் டீச்சர் இரும்பு வாளியால் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவிலை அடுத்த பள்ளிவிளை பகுதியைச் சேர்ந்த மாஹின் அபுபக்கர் என்பவரின் இரண்டு மகன்கள் சரண்யா என்பவரின் வீட்டிற்கு டியூசன் செல்வது வழக்கம். இந்நிலையில், டியூசனலில் படித்து கொண்டிருந்த ஒரு மாணவியின் நோட்டை பாரிஸ் முகமது எடுத்துள்ளான்.

இதனை கண்ட டியூசன் டீச்சர் சரண்யா பாரிஸ் முகமதை இரும்பு வாளியால் தாக்கியதாக தெரிகிறது. இதனால், சிறுவனுக்கு தலையில் ரத்தகாயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து மாணவனின் தந்தை அளித்த புகாரின் பேரில் சரண்யா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே தனது தாய் தந்தையுடன் தலைமறைவாகியுள்ள சரண்யாவை போலீசார

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of