ஆசிரியர்களின் தகாத உறவு..! பள்ளியிலேயே செய்த கேவலம்..! மக்கள் கொடுத்த தண்டனை..!

1003

நாமக்கல்லை அடுத்த புதன்சந்ததையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியும், அதே வளாகத்தில் சத்துணவு மையமும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் சரவணன் என்பவருக்கும், சத்துணவு அமைப்பாளராக பணிபுரியும் ஜெயந்திக்கும் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும், இருவரும் பள்ளி கழிவறையில் தவறான செயல்களில் ஈடுபட்டதாகவும், பள்ளி மாணவர்கள் பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். இதையடுத்து பெற்றோர்கள் பள்ளி தலைமையாசிரியரிடம் சென்று புகார் கொடுத்து எச்சரித்துள்ளனர்.

ஆனால் எச்சரிக்கையும் மீறி இருவரும் தொடர்ந்து தவறான செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஊர் மக்கள், பள்ளிக்குள் நுழைந்து அந்த ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்தனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of