“வகுப்பறையில் பண்ணக்கூடிய காரியமா இது..” ஆசிரியர் செய்த கேவல செயல்..! சஸ்பெண்ட் செய்த தலைமை..!

713

உத்தரபிரதேசம் மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் அரசு ஆரம்பப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் ஆசிரியர் ஒருவர், வகுப்பறையில் அமர்ந்து புகைப்படித்துள்ளார்.

இந்த சம்பவத்தின் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரானது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மாவட்ட கல்வி அதிகாரி, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினார்.

தொடர்ந்து, அரசு பள்ளி ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்தார். மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஆசிரியரே, பள்ளி வகுப்பறையில் அமர்ந்து புகைப்படித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement