கள்ளக்காதலனுடன் தனிமையில் இருந்த தாய்..! பார்த்துவிட்டு மகள் செய்த தரமான சம்பவம்..!

1295

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த ஆசிரியர் சுகுமாரி. இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். சுகுமாரிக்கு 15 வயதில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மகள் ஒருவர் இருக்கிறார்.

இந்நிலையில் சுகுமாரிக்கும், அவரது தம்பியின் நண்பர் ஒருவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இவருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்த நிலையில், மகள் வீட்டில் இருக்கும் போது, தூங்கும் அறையில் இருவரும் தனிமையில் இருந்துள்ளனர்.

இதனையறிந்த அந்த பெண், அவர்கள் இருக்கும் அறையை பூட்டிவிட்டு, உறவினர்களுக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து வீட்டிற்கு வந்த உறவினர்கள், கள்ளத்தொடர்பில் ஈடுபட்ட அந்த வாலிபரை அடித்து உதைத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து காவல்நிலையத்திற்கு வந்த ஆசிரியை, அந்த வாலிபரை விட்டுவிடும்படி கேட்டுள்ளார். பின்னர் அந்த வாலிபரை எச்சரித்து விட்டு, எழுதி வாங்கிக்கொண்டு திரும்பி அனுப்பினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of