புயல் பாதிப்பை திசை திருப்பவே மேகதாது திட்டம் – சீமான்

464

கஜா புயலால் தமிழ்நாட்டில் 7 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு உள்ள போது பாஜகவும் காங்கிரஸும் மேகதாது அணை விவகாரத்தை எழுப்பி திசை திரும்பி வருகிறது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் புயல் புனரமைப்பு பணியில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈடுபட்டிருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of