“ஜெயலலிதா ஒரு அலிபாபா.. ” – சீமான் கடும் தாக்கு

1054

ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நீதியரசர் அருணா ஜெகதீசன், தலைமையிலான  விசாரணை ஆணையம் விசாரி்த்து வருகிறது.

தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற விசாரணையில்,  நாம் தமிழர் கட்சியின்ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜரானார்.

முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ஸ்டெர்லைட் போராட்டத்தில், சமூக விரோதிகள் ஊடுருவல் தொடர்பாக பேசிய நடிகர் ரஜினிகாந்திற்கு சம்மன் அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்த இருப்பதாக கூறினார்.

மேலும், அலிபாபாவும் 40 திருடர்களும் வழியில் அம்மாவும் நாற்பது அமைச்சர்களும் செயல்படுகின்றனர் என்று சீமான் குற்றம்சாட்டினார்.

Advertisement