விஜய் சேதுபதிக்கு பிறந்த நாள் பரிசு..! பிரபல இயக்குனர் எழுதிய கவிதை…!

290

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவர் விஜய்சேதுபதி. மக்கள் செல்வன் என்று அனைவராலும் அழைக்கப்படும் இவர், இயக்குநர் சீனு ராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

அதனைத்தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய்சேதுபதியின் பிறந்த நாள் பரிசாக இயக்குநர் சீனு ராமசாமி கவிதை ஒன்றை எழுதி கொடுத்திருக்கிறார்.

அந்த கவிதை பாடலாக வெளிவர இருப்பதாகவும் இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

அந்த கவிதை பின்வருமாறு:-

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of