உள்ளிருப்பு போராட்டம் நடத்திய செந்தில்பாலாஜி – காரணம் என்ன?

573

மக்களவை மற்றும் இடைத்தேர்தலுக்கான இறுதி கட்ட பிரச்சாரம் நடந்து வரும் நிலையில் தங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை என்று கூறி செந்தில் பாலாஜி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்.

லோக்சபா தேர்தலுக்கான பிரசாரம் நிறைவு பெறும் நிலையில் உள்ளது. இதனையடுத்து, கட்சிகள் இறுதிகட்ட பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில் கரூரில் இறுதி கட்ட பிரசாரத்திற்கு தாங்கள் அனுமதி கேட்ட பகுதியில் அதிமுகவுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக கூறி திமுகவின் செந்தில்பாலாஜி, காங்கிரசின் ஜோதிமணி ஆகியோர் தேர்தல் அலுவலர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of