நான் ஜெயிச்சுட்டேன்! எப்ப ராஜினாமா பண்ண போறீங்க! செந்தில் பாலாஜி நெத்தியடி கேள்வி!

2691

பாராளுமன்ற தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றது. இந்த தேர்தலில் வாக்கு எண்ணும் பணி நேற்று காலை 8 மணியிலிருந்து தொடங்கியது. இதில் வாக்குகள் எண்ணப்பட்டு, திமுக 38 தொகுதிகளிலும், அதிமுக 1 தொகுதியிலும் வெற்றி பெற்றது.

அதோடு 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகளும் வெளியிடப்பட்டன. இந்நிலையில் அரவக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட செந்தில்பாலாஜி வெற்றி பெற்றார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசும்போது,

“என்னை டெபாசிட் இழக்க செய்வேன், இல்லை என்றால் தனது பதவியை ராஜினாமா செய்வேன் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் சொன்னாரே, எப்போது ராஜினாமா செய்வார்”

என்று கேள்வி எழுப்பினார்.

தேர்தல் பரப்புரை நேரத்தில், செந்தில் பாலாஜியை டெபாசிட் இழக்க செய்வேன், இல்லை என்றால் தனது பதவியை ராஜினாமா செய்வேன் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

3
Leave a Reply

avatar
3 Comment threads
0 Thread replies
1 Followers
 
Most reacted comment
Hottest comment thread
1 Comment authors
Saamaanyan Recent comment authors
  Subscribe  
newest oldest most voted
Notify of
Saamaanyan
Guest
Saamaanyan

Adhu appo.. Ippo kanakke vera.. Poviya vaelaiyai paaththuttu.. Ithuthaan avarathu bathilava irukkum.

Saamaanyan
Guest
Saamaanyan

Athu appo..

Saamaanyan
Guest
Saamaanyan

Athu appo.. Vadivel paaniyil bathil solliduvaaru.