சேப்பாக்கத்தை போராட்டமயமாக்கும் சின்னத்திரை இயக்குனர்கள்…, துவங்கிய வைத்தது யார் தெரியுமா?

448

தொலைக்காட்சிகளுக்கு அதிக லாபத்தை தொடர்கள் தான் அதில் மக்கள் மனதில் எந்த தொடருக்கு அதிக வரவேற்பு இருக்கின்றதோ அதற்கு ஏற்றவாரு அதில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகளுக்கு சம்பளம் வழங்கப்படுகின்றனர்.

சின்னத்துறையில் திரைக்கு முன்பு தெரியும் அனைத்து நல்ல சம்பலத்தையே பார்த்து வருகின்றனர். ஆனால், திரைக்கு பின்னால் இருக்கும் தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் உதவி இயக்குனர்கள் ஆகியோருக்கு முறையான சம்பளம் தரப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக சொல்லப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சின்னத்திரை இயக்குனர்களுக்கு ஊதியம் நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தி சின்னத்திரை இணை, துணை இயக்குனர் மற்றும் உதவி இயக்குனர்கள் இப்போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்தை இயக்குனர் பாக்யராஜ் துவக்கி வைத்த போது அவர் கூறுகையில், இவர்களின் முறையான கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of