கொரோனா நோயாளியை விட்டுவைக்காத காமக்கொடூரன்.. அஞ்சத்தில் கொரோனா நோயாளிகள்..!

490

உலக நாடுகள் முழுவது இரண்டு மாதத்திற்கு முன்னால் கொரோனா பரவி பல உயிர்களை பழிவாங்கியது. அதனை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் முயற்சித்து கொரோனா பரவாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுத்தனர்.

அந்த வகையில் இந்தியாவிலும் இந்த கொரோனா தாக்கம் அதிகரித்து உலக நாடுகள் பட்டியலில் நான்காம் மற்றும் மூன்றாம் இடத்தில் இந்தியா இருந்தது. பல உயிர்களை நம் நாடு இழந்தது.

இதனை தடுக்க மத்திய,மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் அதாவது தொடர்ந்து 4 நான்கு மாதமாக ஊரடங்கு நீண்டிப்பு, சமூக இடைவெளி போன்ற கட்டுப்பாடுகள் விதித்தனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிகின்றனர்.

கொரோனா பாதித்தார்கள் 15 நாட்கள் சிகிச்சையில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும் மற்றும் அறிகுறி இல்லாதவர்கள் வீட்டில் இருக்க வேண்டும் என அரசாங்கம் மக்களுக்கு தெரிவித்து கொண்டிருக்கிறது.

கொரோனா உள்ளவர்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் எனபது அரசின் கட்டாயம் என்பதால் மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பாதித்த 40 வயது பெண் தனிமை முகாமில் இருந்து சிகிச்சை பெற்று வந்தார்.

இவரை போல் அந்த முகாமில் பல பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால் தனிமைப்படுத்தப்பட்ட அறையில் இந்த 40 வய்து பெண் பாலியல் வன்கொடுமைக்கை ஆளாக்கப்பட்டுள்ளார்.

இந்த பாலியல் வன்கொடுமைக்கு காரணமாக இருந்த நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இச்சம்பம் அங்குள்ள நோயாளிகளிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement