பிக்-பாஸ் மண்டைக்குள் ஒளிர்ந்த பல்பு..! வீட்டிற்குள் வந்த கவினின் பழைய காதலி..? முகம் மாறிய கவின்..!

1671

பிக்-பாஸ் நிகழ்ச்சியின் தற்போது குறைந்துக்கொண்டே வருகிறது. இதனால் பரபரப்பை கூட்ட, பிக்-பாஸ் மண்டைக்குள் ஒளிர்ந்த பல்பு தான் இந்த ஐடியாவாக இருக்கும் என்று நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

ஆம், மக்களின் ஓட்டெடுப்பின் படி வெளியேற்றப்பட்டவர்கள், சாக்ஷி, அபிராமி, மோகன் வைத்யா, வனிதா ஆகியோர். இவர்களில் வனிதா ஆல்ரெடி பிக்-பாஸ் வீட்டிற்குள் வந்துவிட்ட நிலையில், சாக்ஷி, அபிராமி, மோகன் வைத்யா ஆகியோர் வந்துள்ளனர்.

அவர்கள் வீட்டிற்குள் நுழைந்ததை பார்த்தவுடன், கவினின் முகமே மாறி விடுகிறது. உள்ளே நுழைந்த பிறகு, சாக்ஷி ஷெரினுடன், நீ கண்டிப்பா பைனல்ல ஜெயிக்கனும் என்று சொல்கிறார்.

ஏற்கனவே, கவினுக்கும் சாக்ஷிக்கும் இடையே இருந்த பிரச்சனை காரணமாக பரபரப்பு இருந்தது. இந்நிலையில் சாக்ஷி உள்ளே வந்திருப்பதால், இன்றைய எபிசோடில் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement