அவர் அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டார் ? – அருண் ஜெட்லீ

443

அரசியல் ஆதாயத்துக்காக தனது மனைவியை கைவிட்டவர் தான் மோடி என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறியிருந்தார். அதனால் அவருக்கு பா.ஜ.க தரப்பிலிருந்து கடும் கண்டனம் எழுந்து வருகிறது.

மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில்,

சகோதரி மாயாவதி, பிரதமர் ஆவதில் உறுதியாக இருக்கிறார். அவரது ஆட்சிமுறை, நன்னெறி, பேச்சுத்திறன் ஆகியவை இதுவரை இல்லாத அளவுக்கு தரம் தாழ்ந்து விட்டன.

arun-jaitle-tweet

மோடி பற்றிய அவரது தனிப்பட்ட தாக்குதல், அவர் பொது வாழ்க்கைக்கே தகுதியற்றவர் என்பதை வெளிக்காட்டி விட்டது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of