டெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் காலமானார்!

367

ஷீலா தீட்சித் காலமானார்

1. டெல்லி முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஷீலா தீட்சித் காலமானார்

2. சிறிது காலம் கேரள மாநில ஆளுநராகவும் ஷீலா தீட்சித் பதவி வகித்தார்.

3. 81 வயதான ஷீலா தீட்சித் டெல்லி மருத்துவமனையில், மாரடைப்பு காரணமாக காலமானார்

4. டெல்லி முதலமைச்சராக தொடர்ந்து 3முறை பதவி வகித்தவர் ஷீலா தீட்சித்

5. 1998ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை டெல்லி முதலமைச்சராக இருந்தவர் ஷீலா தீட்சித்