பாகிஸ்தான் அரைஇறுதிக்கு தகுதி பெற இந்தியா உதவ வேண்டும் – சோயப் அக்தர் வேண்டுகோள்

766

இது தொடர்பாக அக்தர் வெளியிட்டுள்ள வீடியோவில் வருகிற 30ஆம் தேதி இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் இங்கிலாந்து அரையிறுதிக்கு முன்னேறுவதில் சிக்கல் ஏற்படும் என்றும் பாகிஸ்தான் எஞ்சிய இரு ஆட்டங்களில் வெற்றி பெற்று புள்ளிகள் அடிப்படையில் அரையிறுதிக்கு தகுதி பெறும் என கூறியுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of