90 ரூபாய் குவளையில் கோடீஸ்வரி ஆன பெண்..! ஆன்லைன்ல வந்த அதிர்ஷ்டம்..!

1262

சீனாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஆன்லைனில் ரூபாய் 90-க்கு பழமையான ஒரு குவளையை வாங்கி இருக்கிறார். இந்த குவளை தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பரவ அதை வாங்க பலரும் போட்டிபோட்டு உள்ளனர்.இந்த குவளை சீனாவைக் கடந்த 1735 முதல் 1796 வரை ஆட்சி செய்த குயன்லாங் என்ற மன்னர் பயன்படுத்திய குவளை என்பது தெரியவந்தது.

குவளையை ஆன்லைன் வழியாக ஏலத்தில் விட்டார். பலரும் இந்த குவளையை வாங்க பலத்த போட்டி போட்டனர். கடைசியில் ரூபாய் 4.42 கோடிகள் கொட்டிக்கொடுத்து இந்த குவளையை ஒருவர் வாங்கி இருக்கிறார். இதன் வழியாக அவர் ஒரே நாளில் கோடீஸ்வரி ஆகிவிட்டார்.