நடிகர் சித்தார்த்தின் அக்கவுண்ட்-ஐ காப்பாற்றிய பிரதமர் மோடி

735

நடிகர் சித்தார்த் பாஜகவிற்கு எதிராக பல்வேறு கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில் இன்று காலை மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், நடிகர் சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில் , ”பிரதமர் நரேந்திரமோடி இரண்டாவது முறை ஆட்சி அமைக்கவில்லையெனில் நான் எனது டுவிட்டர் பக்கத்தை நான் நிரந்தரமாக நீக்கி விடுகிறேன்” என பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து பாஜக முன்னிலை வகித்து வருகிறது.

ஏறத்தாழ பாஜக வின் வெற்றி உறுதியாகியுள்ளது. இதனால் நரேந்திரமோடி மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளதால் நடிகர் சித்தார்த்-ன் டுவிட்டர் பதிவு தப்பித்திருக்கிறது என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of