சிம்புவின் படம் தள்ளிபோனதா?

707

சிம்பு நடித்து ரிலீஸ்க்கு தயாராக உள்ள ‘வந்தா ராஜாவதான் வருவேன்’ என்ற திரைப்படத்தை சுந்தர் . சி இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுமென படக்குழு அறிவித்திருந்தன.

ஏற்கனவே ரஜினி நடித்த பேட்ட திரைப்படமும், அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படமும் வெளிவரவுள்ளது. இந்த கடும்போட்டியில் சிக்க வேண்டாமென திரைப்படத்தின் வெளியீட்டு தேதி தள்ளி போயின. பிப்ரவரி 3 ல் சிம்பு வின் பிறந்தநாள் என்பதால் படக்குழு அதனை முன்னிட்டு  பிப்ரவரி 1 ம் தேதி படம் வெளியாகும் என அறிவித்துள்ளன.

Image result for vandha raja va dhan varuven

சுந்தர் சி யின்  முந்தைய திரைப்படம் ‘கலகலப்பு 2’ , அரண்மனை போன்ற படங்கள் சறுக்கல்களையே சந்தித்தது. மற்றும் சிம்புவின் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் , செக்க சிவந்த வானம்  போன்ற படங்களும் அதிகம் பேசப்படவில்லை. என்பதால் இந்த படம் இருவருக்கும் கை கொடுக்கும் என ரசிகர்களால் நம்பப்படுக்கிறது. இந்த படத்தில், மேகா ஆகாஷ், விவேக், விடிவி கனேஷ் போன்றோர் நடித்து வருகிறார்கள். ஹிப்ஹாப் தமிழா ஆதி இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

Advertisement