மகா பிரபு நீங்க இங்கயும் வந்துட்டீங்களா..? சிம்புவின் அதிரடி முடிவு..!

2182

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவர் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிலம்பரசன். நீண்ட நாட்களாக பெரிய வெற்றி எதுவும் பெறவில்லை என்றாலும், அவரது ரசிகர் பட்டாளம் இன்றும் குறையவில்லை என்று கூறலாம்.

இந்நிலையில், நடிகர் சிம்பு தரப்பில் இருந்து அதிரடி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, தனது பெயரில் சிம்பு யு டுயூப் சேனல் ஒன்றை தொடங்க இருக்கிறராம்.

அது மட்டுமின்றி, தனது பெயரில் அதிகாரப்பூர்வமான டுவிட்டர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை தொடங்க இருக்கிறராராம். இந்த தகவலை கேட்ட ரசிகர்கள், மகிழ்ச்சியில் உள்ளனர்.

Advertisement