அண்ணன் குழந்தையை பெற்றெடுத்த பெண்! வெளியான அசர வைக்கும் காரணம்..?

36864

பிரிட்டிஷ் நாட்டில் கும்பிரியா என்னும் பகுதியில் வசித்து வருபவர் சேப்பல் கூப்பர். கருத்து வேறுபாட்டின் காரணமாக கணவனை பிரிந்து வாழும் இந்த பெண்மணிக்கு, சகோதரர் ஒருவர் உண்டு.

சோப்பலின் சகோதரர் தன்பால் ஈர்ப்பு கொண்டவர் என்பதால், அவர் வேறு ஒரு ஆணுடன் வாழ்க்கை நடத்தி வருகிறார். இந்நிலையில் தத்தெடுத்து அல்லது வாடகைத் தாய் மூலம் ஒரு குழந்தையை வளர்க்க வேண்டும் என்று சோப்பிலின் சகோதரரும் அவரது துணையும் முடிவு செய்திருந்தனர்.

இதுகுறித்து அவர் விசாரித்த போது, அதிக செலவாகும் என்று அறிந்து, அந்த முடிவை கைவிட்டுள்ளார். இதனை அறிந்த சோப்பல் தான் வாடகைத்தாயாக இருக்கு ஒப்புக்கொண்டு, சகோரரின் குழந்தையை வயிற்றில் சுமந்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சோப்பலுக்கு குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு எலிசபெத் ஸ்மித் என்று பெயர் சூட்டி மகிழ்ந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.