நட்சத்திர பட்டாளம் களமிறங்கும் நம்ம வீட்டு பிள்ளை | Siva Karthikeyan

872

மக்கள் மனதை கவர்வது எளிதான காரியமல்ல. நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றில் போட்டியாளராக கலந்துகொண்டு வென்று, இன்று மக்கள் ரசிக்கும் நடிகனாக திகழும் நடிகர் தான் சிவா கார்த்திகேயன்.நடிகராக மாட்டும் அல்லாமல் ஒரு தயாரிப்பாளராகவும் தன்னை உயர்திக்கொண்டார்.

nvp

தற்போது பாண்டிராஜ் இயக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

aishwarya

அன்னமையில் நெஞ்சம் உண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என்ற படத்தை தயாரித்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் இந்த படம் “நம்ம வீட்டு பிள்ளை” என்று பெயரிடப்பட்டுள்ளது.

Aishwarya-rajesh

கனா படத்திற்கு பிறகு மீண்டும் இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். மேலும் இந்த படத்தில் பிரபல இயக்குனர் பாரதிராஜா, சமுத்திரக்கனி, சூரி, யோகி பாபு, மைனா என்று ஒரு நடிகர் பட்டாளமே நடிக்க இந்த திரைப்படத்திற்கு D. இமான் இசை அமைகின்றார்.

maina

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of