எதற்கு என்ன டென்ஷன் ஏதுறிங்க..,

133

தமிழ் திரையுலகில் தன்னுடைய அசாதிய நகைச்சுவை நடிப்பாலும், வித்தியாசமான கதைகளத்திலும் மாறுபட்ட நகைச்சுவையால் ரசிகர்களை தன்வசமாக்கொண்டது மட்டுமில்லாமல் தயாரிப்பாளர்களர்களக்கு லாபத்தை மட்டும் தரும் அதிர்ஷ்டகார ஹீரோவாக வலம் வருகின்றார்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு அவரின் புதிய படத்திற்கு ஹீரோ என்று டைட்டில் வைத்து பூஜை போடப்பட்டது. அதில் ஒரு பெரும் சிக்கல் எழுந்துள்ளது. என்னவென்றால், முன்பே சொன்னது போல ஹீரோ டைட்டில் இரண்டு படத்திற்கு தயாரிப்பாளர் சங்கம் கொடுத்துள்ளது.

இது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமின்றி, சிவகார்த்திகேயனையும் கடும் டென்ஷனாக்கியுள்ளது.