ஒரே நாளில் இடி மின்னல் தாக்கி 6 பேர் படுகாயம்

230

திருவள்ளூர் மாவட்டம் பேரத்தூர் கிராமத்தில் வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்த அன்னபூரணி என்ற பெண் மின்னல் தாங்கியதில் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

படுகாயமடைந்த முருகன், உஷா ஆகிய இருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், கும்பகோணம் அணைக்கரை பகுதியில் வயலில் நடவு பணி மேற்கொண்ட மூன்று பெண்கள் உட்பட நான்கு பேர் இடி மின்னல் தாக்கியதில் படுகாயமடைந்துள்ளனர்.

மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பரமக்குடி அருகே குருவிபொட்டல் கிராமத்தில் வீட்டின் அருகே உள்ள வயலில் நின்று கொண்டிருந்த எழுபது வயது

மூதாட்டி சந்தியாகு அம்மாள் மின்னல் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of