மல்லாக்க படுத்துக் கொண்டு உமிழ்ந்தால் யார் மீது விழும் கருணாசுக்கு கேள்வி

588

மல்லாக்க படுத்துக் கொண்டு உமிழ்ந்தால் யார் மீது விழும் என்பதை கருணாஸ் உணர்ந்திருக்க வேண்டும் என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

இராமநாதபுரம் பெரியகண்மாயில் இருந்து குடிநீர் தேவைக்காக தண்ணீரை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

Advertisement