80 வயது பாட்டிக்கு நேர்ந்த கொடுமை! 15 வயது சிறுவன் கைது!

831

பீகார் மாநிலம் மாதுபானி அருகே உள்ள ஜமாலியா கிராமத்தை சேர்ந்த 80 வயது மூதாட்டி ஒருவர் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது உறவுக்கார சிறுவன் வீட்டிற்குள் வந்துள்ளான்.

15 வயது நிரம்பியுள்ள அந்த சிறுவன், திடீரென மூதாட்டியின் வாயில் துணியை வைத்து அடைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். மூதாட்டியின் அழுகை சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், சிறுவனை அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர், சிறுவனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 80 வயது பாட்டியை 15 வயது பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.