2 விமானத்தை திருடிய நபர்! பாராட்டிய பிளேன் கண்காணிப்பாளர்! ஏன் தெரியுமா..?

779

சீனாவில் ஸெஜியாங் மாகாணத்தில் உள்ள தைஹ என்ற ரிசார்டில், பழுதான பிளேன்களை மெக்கானிக்குகள் பழுது நீக்கிக்கொண்டிருந்தனர். இதனை அங்கு இருந்த சிறுவன் பார்த்துக்கொண்டிருந்தான்.

இதையடுத்து அந்த பிளோன்கள் நிறுத்தப்பட்டிந்த ரிசார்டுக்கு நள்ளிரவில் அச்சிறுவன் சென்று, திருட்டுத்தனமாக ஷீ ரே ரக பிளேனை ஓட்டிப்பார்த்தான். பின்னர் அதற்கு அருகில் இருந்த மற்றொரு பிளேனையும் அந்த சிறுவன் ஓட்டிப்பார்த்துள்ளான்.

பிளேன் தரையிறக்கிய போது லேசாக இடித்து விட்டதால், அதில் சிறுசேதமாகிவிட்டது. பிளேன் சோத மதிப்பு 8 ஆயிரம் யுவானாக இருந்தாலும், அவரது தந்தையிடம் ரிசார்ட் நிறுவனம் 2 ஆயிரம் யுவான்களை மட்டுமே அபராதமாகப் பெற்றது.

பயிற்சி இன்றி 2 மணி நேரம் கவனித்ததை மட்டும் வைத்து பிளேனை இயக்கிய சிறுவனை, பிளேன் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டியுள்ளார்.