1 முதல் 5 வயதுள்ள குழந்தைகளுக்கு போதிய சத்தா உணவுகள் கிடைப்பதில்லை – ஆய்வில் அதிர்ச்சி

373

ஒன்று முதல் 5 வயதுள்ள குழந்தைகளுக்கு போதிய சத்தாண உணவுகள் கிடைப்பதில்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் தேசிய ஊட்டச்சத்து ஆராய்ச்சியாளர்களின் கணிப்பின்படி 5 வயதிற்கு உள்ள 32 சதவிகித குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அந்தக் குழந்தைகளில் 40 சதவிகிதம் பெண் குழந்தைகளுக்கும், 18 சதவிகிதம் ஆண் குழந்தைகளுக்கும் அனிமியா தாக்கப்பட்டிருந்தது என்றும் தெரிய வந்தது.

இந்த பிரச்னையால் குழந்தைகள் பலவிதமான வியாதிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, யுனிசெஃப் நிறுவனம் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உணவுப் பட்டில் ஒன்றினை வெளியிட்டது. மேலும் அந்தந்த பருவத்தில் விளையக் கூடிய பச்சைக் காய்கறிகள் என ஊட்டச் சத்துக்கள் நிறைந்த உணவு வகைகளைக் குழந்தைகளுக்குத் தர வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

 

Advertisement