ஸ்மார்ட் சிட்டி மூலம் 45 சதவீத பணிகள் நிறைவேற்றியுள்ளது – அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

626

ஸ்மார்ட் சிட்டி மூலம் 45 சதவீத பணிகளை நிறைவேற்றியுள்ளதாக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார்.

திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முழுவீச்சில் எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

பாதாள சாக்கடை திட்டங்களை நிறைவேற்ற காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Advertisement