குழந்தைகள் “உச்சா” போனால் கவலையில்லை..! வந்துவிட்டது ஸ்மார்ட் பேபி நாப்கின்..!

491

குழந்தைகளுக்கு நேப்கின் போடும் வழக்கமானது தற்போதைய நாகரீக சூழ்நிலை அதிகரித்து வருகிறது.

ஆனால் அந்த நேப்கினை குழந்தைகளுக்கு அணிவிக்கப்படும் பெற்றோர்கள், அதை எப்போது மாற்ற வேண்டும், அது ஈரமாக இருக்கிறத, அது கணக்கிறதா என்பதை கவனிப்பதிலேயே பாதி தூக்கம் களைந்து போய் விடுகிறது.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், கூகுள் நிறுவனத்தின் துணை நிறுவனமான வெரிலி ஸ்மார்ட் ஒரு புதிய மெஷினை உருவாக்கியுள்ளது.

அந்த மெஷினை குழந்தைகளுக்கு அணிவிக்கப்படும் நேப்கீன்களில் பொறுத்தினால், அந்த எப்போது அதிக ஈரமானது?, எப்போது கனக்கிறது? குழந்தை உறங்கிய நேரம் எத்தனை? உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பெற்றோர்களின் ஸ்மார்ட்போன்களுக்கு அனுப்புகிறது.

வை-ஃபை, சென்சாருடன் கூடிய இந்த மெஷின் மறு உபயோகத்துக்குரியது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of