“அவர் மீது எனக்கு 10 வயசுல இருந்தே Crush..” ரகசியத்தை உடைத்த பிரபல கிரிக்கெட் வீராங்கனை..!

1543

இந்தியா கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும்பாலும் ஆண் வீரர்கள் பற்றி தான் தெரியும். ஆனால் இங்கு இந்திய கிரிக்கெட் அணியில், பெண் போட்டியாளர்களும் வேகமாக வளர்ந்து வருகின்றனர்.

அவர்களில் மிகவும் முக்கியமான ஒருவர் என்றால், அது ஸ்மிருதி மந்தனா. இவர் விளையாடிய ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில், தற்போது வரை, 4 சதம் மற்றும் 17 அரை சதம் அடித்திருக்கிறார்.

இந்நிலையில் இன்று இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துக்கொண்டிருந்தார். அதில் ரசிகர் ஒருவர், நீங்கள் தற்போது சிங்கிளாக தான் இருக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த மந்தனா, சிங்கிளாக இருக்காலம் என்று பதில் அளித்தார். உடனே உங்களின் விருப்பமான நபர் யார் என்று அதே நபர் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், ரித்திக் ரோசனை எனக்கு 10 வயது இருந்து போதே பிடிக்கும் என்று பதில் அளித்தார்.

Advertisement