பிரசவ வலியால் அவதிப்பட்ட கர்ப்பிணி : 6 கிலோ மீட்டர் சுமந்து சென்ற வீரர்கள்

896

சத்தீஷ்கரில் கர்ப்பிணி ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. ஆனால், அவர் வசிக்கும் கிராமத்தில் வாகன வசதி இல்லாத காரணத்தால் அங்கிருந்து மருத்துவமனைக்கு அடர்ந்த காடு வழியாகவே செல்ல வேண்டும்.

Pregnant-Womanஇதுகுறித்து தகவல் அறிந்து அங்கு விரைந்த மத்திய பாதுகாப்பு படை வீரர்கள், கர்ப்பிணியை 6 கிலோ மீட்டர் சுமந்து சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அண்மையில் காஷ்மீர் பனிப்பொழிவில் சிக்கிய கர்ப்பணியை, ராணுவ வீரர்கள் 4 மணிநேரம் சுமந்து சென்று மருத்துவமனையில் அனுமதித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement