பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டாவது “சர்ஜிக்கல் ஸ்டைரக்” நடத்தப்பட்டது

385
surgical-strike-by-india

உத்தரபிரதேச மாநிலம் முசாஃபர் நகரில் நடைபெற்ற கூட்டமொன்றில் பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு மிகப்பெரிய சம்பவம் ஒன்று நடந்திருப்பதாகவும், அது என்னவென்று தற்போதைக்கு கூற முடியாது என்றும் தெரிவித்தார். எதிர்காலத்தில் என்ன நடக்கிறது என்பதை நாட்டு மக்கள் பார்க்க வேண்டும் என்றும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார். ராஜ்நாத்சிங்கின் இந்த பேச்சு, பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டாவது ‘சர்ஜிகல் ஸ்டைரக் ‘ நடத்தப்பட்டது என்பதை சூசகமாக தெரிவிக்கும் வகையில் உள்ளது.