அப்பாவின் பிறந்தநாள்.. புதிய தொழில் ஆரம்பித்த செளந்தர்யா

726

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாளை இன்று மிக சிறப்பாக கொண்டாடி வருகின்றன.

சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் ஆகியோர் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன. மேலும் ரஜினியின் இரண்டாவது மகள் செளந்தர்யா ரஜினிகாந்த். இவர் ரஜினியின் வைத்து கோச்சடையான் படத்தை இயக்கியனார்.

அதன் பின் பிசியாக இருந்த செளந்தர்யா தற்போது பொன்னியின் செல்வன் கதையை வெப் சீரிஸாக எடுக்கும் முயற்சில் இறங்கியுள்ளார். இதற்க்கான வேலைகள் நடந்து வருவதாக தகவல் வந்தநிலையில் உள்ளது.

தற்போது தந்தையின் பிறந்த நாளை முன்னிட்டு செளந்தர்யா ரஜினிகாந்த் may6 entertainment என்கிற இணையதள நிறுவனத்தை துவங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்கு ரஜினி ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of