தப்பியோடிய குற்றவாளி மல்லையா

384
mallaya is culprit

வங்கிக் கடன் மோசடி வழக்கில் விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிமுதல் செய்யலாம், அவர் ஒரு தப்பியோடிய குற்றவாளி என்றும் என சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது. மற்றும் அவர் நேரில் ஆஜராக விலக்கு கோரி மல்லையா மேல்முறையீடு செய்ய அவகாசம் அளிக்க முடியாது என அறிவித்தது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of