ரத்தான “தர்பார்” சிறப்பு காட்சி – திரையரங்கை முற்றுகையிட்ட ரசிகர்கள்

511

ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள படம் தார்பார். இந்த படம் இன்று வெளியாகி உள்ளது.

தார்பார் படத்திற்கு 4 நாட்கள் சிறப்பு காட்சிகள் ஒளிபரப்ப தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், திண்டுக்கல்லில் உள்ள திரையரங்கில் சிறப்பு காட்சிகள் இல்லை என திரையரங்கு நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Posterஇதனால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் திரையரங்கை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of