அன்றாட உரையாடல்கள் மூலம் இந்தியை பரப்ப வேண்டும் – நரேந்திரமோடி

679

31வது மத்திய இந்தி குழுவின் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, அன்றாட உரையாடல்கள் மூலம், இந்தியை பரப்ப வேண்டும் என்று தெரிவித்தார்.

அரசு விவகாரங்களுக்காக அதிகாரிகள் உரையாடும்போது, சிக்கலான, தொழில்நுட்ப வார்த்தைகளை தவிர்த்து, உரையாடலை எளிமைப்படுத்த இந்தியை பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். அரசில் இந்தியின் பயன்பாட்டுக்கும், சமூகத்தில் இந்தியின் பயன்பாட்டுக்கும் இடையிலான இடைவெளியை குறைக்க வேண்டும் என தெரிவித்தார்.

Advertisement