இலங்கை குண்டு வெடிப்பு: பலியானோர் எண்ணிக்கை 290 ஆக உயர்வு

421

இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 4 ஓட்டல்கள் குடியிருப்பு வளாகம் என 8 இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 215 ஆக இருந்த நிலையில் தற்போது 290 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 500 க்கு மேற்ப்பட்டோர் காயம் அடைந்தள்ளனார். இதனால் மக்கள் கடும் அச்சத்திலும் வேதனையிலும் உள்ளனர்.இத்தாக்குதல் தொடர்பாக 24 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது.  மேலும் இத்தாக்குதலில் அமெரிக்கா, டென்மார்க், சீனா, பாகிஸ்தான், மொராக்கோ, இந்தியா, வங்காளதேசம் ஆகிய வெளிநாடுகளை சேர்ந்த 35 பேர் உயிரிழந்ததாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of