இலங்கை அதிபர் தேர்தல்..! முடிவடைந்தது வாக்குப்பதிவு..! 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை..!

283

இலங்கையில் 8-வது அதிபரை தேர்வு செய்வதற்காக தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் ராஜபக்சேவின் தம்பி, கோத்தபய ராஜபக்சே போட்டியிட்டார்.

கோத்தபய ராஜபக்சேவை எதிர்த்து, ஆளும் ஐக்கிய தேசியக்கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் பிரேமதாசா போட்டியிட்டார்.

இந்த தேர்தலின் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி, மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. இந்நிலையில் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை 6 மணி முதல் தொடங்க இருக்கிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of