இலங்கை தேர்தல்: காலை 10 மணி வரையில் தேர்தல் முடிவுகள் நிலவரம்..!

510

தற்போது வடக்கு , கிழக்கு மற்றும் தென் மாகாணங்களின் முடிவுகள் தவிர்த்து பிற மாவட்டங்களின் முடிவுகளும் வந்துகொண்டுள்ளன.

இதனடிப்படையில் இன்று காலை 10 மணிவரையில் கிடைக்கப்பெற்றுள்ள முடிவுகளின் அடிப்படையில்,

பொதுஜன முன்னணியின் வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச முன்னணியிலுள்ளனார்.

கோத்தபய ராஜபக்ச 2,013,934 (48.45 வீதம்)

சஜித் பிரேமதாச 1,874,557 (45.01வீதம்)

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of