இலங்கை தேர்தல் : 11 மணி வரை வாக்குப்பதிவு சதவீதம்..! – நேரடி களத்தில் சத்தியம் டிவி..!

410

ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தேர்வு செய்யும் எட்டாவது ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று வருகிறது.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவுகள் தற்போது வரையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

11 மணிவரையில் வரை இடம்பெற்று வாக்குப் பதிவுகளின் வீதங்கள் வெளியாகி உள்ளன.

காலி – 25 வீதம்,  கண்டி – 30 வீதம் , அநுராதபுரம் – 30 வீதம் , கம்பஹா – 30 வீதம் , பொலன்னறுவை – 20 வீதம் , நுவரெலியா – 40 வீதம் , யாழ்ப்பாணம் 25 வீதம்  , கிளிநொச்சி – 25 வீதம் , புத்தளம் 30 வீதம் , திருகோணமலை – 25 வீதம் ,

மொனராகலை 45 வீதம் , கேகாலை – 40 வீதம் , மாத்தறை 30  வீதம்.  ஹம்பாந்தோட்டை – 25 வீதம் , இரத்தினபுரி – 45 வீதம் , வவுனியா – 25 வீதம் , மன்னார் – 30 வீதம் , மாத்தளை – 40 வீதம் , களுத்துறை 33 வீதம் , பதுளை – 54 வீதம் ,முல்லைத்தீவு – 36 வீதம் , அம்பாறை – 30 வீதம் , கொழும்பு -32 வீதம், மட்டக்களப்பு 23 வீதம்.

பல இடங்களில் 40 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி உள்ளன.

 

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of