இலங்கை குண்டு வெடிப்புக்கு இவர்களே காரணம்! வெளியானது புகைப்படம்!

761

இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்களிலும், நட்சத்திர ஹாட்டல்களிலும் தற்கொலைப்படைத் தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களின் புகைப்படங்களும், அவர்களின் விவரங்களும் வெளியாகியுள்ளது.

தாக்குதலுக்கு காரணமானவர்களின் விவரங்கள் மற்றும் புகைப்படங்கள் பின்வருமாறு:-

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of