10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு

378

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளுக்கான கால அட்டவணையை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.

பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

  • 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு
  • 10ம் வகுப்புகளுக்கு மார்ச் 17ந் தேதி பொதுத் தேர்வு துவங்கும்
  • 12ம் வகுப்புகளுக்கு மார்ச் 2ந் தேதி பொதுத் தேர்வு தொடங்கும்
  • 11ம் வகுப்புகளுக்கு மார்ச் 4ந் தேதி பொதுத் தேர்வு துவங்கும்
  • 12ம் வகுப்புக்கு மார்ச் 2ந் தேதி துவங்கி மார்ச் 24 ந்தேதி தேர்வு முடியும்
  • 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 4ந் தேத முடிவடையும்
  • 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஏப்ரல் 24ந் தேதி வெளியிடப்படும்
  • 11ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் மே 14ந் தேதி வெளியிடப்படும்

10,11,12-exam-schedule

அடுத்த ஆண்டு நடைபெறும் பொதுத் தேர்வுக்கான கால அட்டவணை மற்றும் தேர்வு முடிவுகள் தேதி வெளியீடு